தாயி சகோதரர், அல்தப்ஹுசைன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் ,மேலும் மேலும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை ( 2 ) ஆசாத்நகர் கிளை ,சார்பாக 12 -05 -2012 ,மஸ்ஜிதுர் ரஹ்மத் வளாகத்தில்,
பேய் ,பிசாசு .பில்லி, சூனியம்,பற்றி இஸ்லாமியர்கள் மத்தியில் நிலவும் மூட நம்பிக்கையை களையும் விதமாக மாவட்ட தாயி சகோதரர், அல்தப்ஹுசைன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் ,
குர்ஆண் ,ஹதீஸ் ,ஆதாரத்துடன் எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்தது. சிறப்பாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ் .