முத்துபேட்டை கிளை 2ன் சார்பில் அர்-ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா முதலாம்
ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி 25-11-2௦12 ஞாயிறு அன்று முத்துப்பேட்டை
கொய்யா மஹாலில் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் M.I.சுலைமான் அவர்கள்
சிறப்புரையாற்றி 9 ஆலிமாக்களுக்கு பட்டம் வழங்கினார். இதில் மாவட்ட,
கிளைகளின் நிர்வாகிகளின் முன்னிலை வகித்தனர். ஆண்களும், பெண்களும் சுமார்
1௦௦௦ க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Home »
» அர்-ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்